ஆன்மிகம்

குருவின் நேரான பயணம்.., உச்சம் தொடப்போகும் 3 ராசிகள்

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவரின் இடமாற்றம்தான் சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் திகதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் புத்தாண்டு முதல் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், குருவின் நேரான பயணத்தால் உச்சம் தொடப்போகும் 3 ராசிகள் குறித்து விரிவாக காணலாம்.

மேஷம்
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
அலட்சியமாக இருக்க வேண்டாம்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
பெற்றோரால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்
நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்மம்
அதிர்ஷ்டத்தின் கிடைக்கும்.
நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
குழந்தைகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சுப பலன்கள் கிடைக்கும்.
மன தைரியம் அதிகரிக்கும்.
எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

Back to top button