இலங்கை
நாட்டு மக்களுக்கு சீமெந்து விலை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் நளீன் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.