ஏனையவை

தித்திப்பான கருப்பட்டி அல்வா செய்வது எப்படி ?

கருப்பட்டி அல்வா என நினைத்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும், அதை எப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா?

தேவையான பொருட்கள் – கருப்பட்டி – 3 கிலோ, தேங்காய், கோதுமை மா – 1/2 கிலோ, அரிசி மா – 1/2 கிலோ, நெய்

செய்முறை முதலில் கருப்பட்டியை நன்றாக உடைத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் நீரை நன்றாக சூடுபடுத்தி, அதில் கருப்பட்டியை போட்டு பாகு காய்ச்ச வேண்டும்.பிழிந்து வைத்துள்ள தேங்காய்ப் பாலில் கருப்பட்டியை கலந்துவிட வேண்டும்.பின்னர் மாவையும் அதனுடன் கலந்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்துவிட வேண்டும். பின்னர் நெய் ஊற்ற வேண்டும். நன்றாக கிண்டி எடுக்க வேண்டும்.

Back to top button