ஆன்மிகம்

மீனத்தில் உருவாகும் புதாத்திய ராஜயோகம்; பணமழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான்

பொதுவாக கிரகங்களின் அடிப்படையில் பல சுப யோகங்களும் அசுப யோகங்களும் உண்டாகும். கிரகத்தின் அதிபதியாக விளங்குபவர் புதன் ஆவார். இவர் புத்தி அறிவு நல்ல பகுத்திறன் மற்றும் தகவல் தொடர்புதிறனின் அம்சமாக கருதப்படுகிறார். அந்த வகையில் மார்ச் 14 ம் திகதி மீனத்தில் புதனும் சூரியனும் இணைவதால் இந்த வருடம் புதாத்திய ராஜயோகம் உண்டாகும். இந்த சுப யோகம் சில ராசிகளுக்கு சுப பலன்களை தரப்போகிறது அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.ரிஷபம்
ரிஷப ராசிகாரர்ர்களுக்கு இந்த புதாத்திய ராஜயோகம் பல பலன்களை தரப்போகிறது. இவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பெரும் பலனை பெறுவார்கள். சமூக்தில் இவர்களுக்கு பெரும் மரியாதை கிடைக்கும். இவர்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவார்கள். இவர்கள் தங்களின் இலக்குகளை அடைய முயற்சி செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

2.கடகம்
நீங்கள் இந்த புதாத்திய யோகத்தால் நல்ல பலன்களை உங்களுக்கு தரும். இந்த யோகத்தால் நீங்கள் அதிக பணம் கிடைக்கப்போகிறது. நீங்கள் வியாபாரம் செய்தால் அதில் உங்களுக்கு பெரிய ஒப்பந்தம் முடியும். உங்கள் துணையுடன் உங்களுக்கு நெருக்கம் உண்டாகும். தொழிலில் பதவி உயர்வை சந்திப்பீர்கள். வேலைகளின் விஷயத்திற்காக வெளியூர் செல்வீர்கள். உங்களின் பொருளாதார நிலமைகள் மிகவும் வலுவாக காணப்படும்.

3.துலாம்
துலாம் ராசிக்காரர்களே நீங்கள் வீடு மனை சொத்து போன்றவற்றின் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவீர்கள். நல்ல முதலீட்டு வாய்ப்புக்களை பெறுவீர்கள். பணம் உழைப்பதற்கு பல புதிய வழிகள் கிடைக்கும். மனைவியுடன் உறவில் பலப்படுவீர்கள்.

4.மீனம்
உங்கள் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நீங்கள் புதிய வேலைகளை தொடங்கினால் அது உங்களுக்கு பயன் தரும். உங்களின் இலக்கை அடைவதற்கு கடினமாக உழைத்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளை நீங்கள் பெறலாம். உங்களின் வாழ்க்கையில் காதல் என்பது உயரும்.

Back to top button