ஏனையவை

எண் 3 பிறந்தவர்கள் இவர்களை கரம் பிடித்தால் சனி துறத்தும்! மாறாக இவர்கள் எப்படியானவர்கள் தெரியுமா?

பொதுவாக எண் 3 ல் பிறந்தவர்கள் மிகவும் பொறுமைச்சாலிகள் என பலர் கூறி கேள்விபட்டிருப்போம். ஆனால் சில விடயங்கள் நாம் பேசுவதை எண் கணித ரீதியாக தெரிந்து கொள்வதால் அதன் முழு பயனை பெற்றுக் கொள்ளலாம். மேலும் எண் 3ல் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது நிர்வாகியாக, தத்துவவாதிகளாக, எளிமையானவர்களாக, கண்ணியமானவர்களாக காணப்படுவார்கள். இவ்வாறு இருப்பவர்கள் அடுத்தவர்கள் பிரச்சினைக்கு எவ்விதமான பிரச்சினைகளையும் செய்ய மாட்டார்கள். அந்த வகையில் எண் 3 ல் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என தெரிந்து கொள்வோம்.

எண்கணிதம் படி எண் 3 ல் பிறந்தவர்கள் வியாழனால் நிர்வகிக்கப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் என்ன பிரச்சினை இருந்தாலும் அது வியாழன் பெயர்ச்சியால் மாத்திரமே இருக்கும். மேலும் வியாபாரம் முதல் குடும்ப வாழ்க்கை வரை நேர்மையானவர்களாக காணப்படுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கை துணையாக வருபவர்கள் அவர்களை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் பெரியவர்களை மதிப்பவர்கள் ஆனால் எல்லாவற்றையும் விட தங்கள் சுயமரியாதையை போராடுவார்கள்.

இவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் குணம் கொண்டவர்கள். இதன்படி, 3 ல் எண்ணில் இருப்பவர்கள் கண்டிப்பாக 3 வரக் கூடிய திகதிகளில் தான் பிறந்திருப்பார்கள். இந்த வரிசையில் எண் 3 இல் பிறந்தவர்கள், நன்கு மதிக்கப்படும் மற்றும் பிரபலமாக இருக்கும் நுண்ணறிவுள்ள நபர்களாக இருப்பார்கள்.

மேலும் 21 ஆம் திகதி பிறந்தவர்கள், சுயநலவாதிகளாக இருந்தாலும், புத்திசாலித்தனமாகவும், உறுதியாகவும், வெற்றிகரமானவர்களாகவும் இருப்பார்கள். 30 திகதி பிறந்தவர்கள், நல்ல சிந்தனையாளர்களாக இருப்பார்களாகவும் தைரியமானவர்களாகவும் மற்றும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் செயல்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். இதனை தொடர்ந்து எண் 3 ல் பிறந்தவர்களுக்கு, 2, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் வாழ்க்கை துணையாக வந்தால் வாழ்க்கை சிறக்கும். ஆனால் எண் 2 பிறந்தவர்களுடன் இவர்கள் ஜோடி சேரவே கூடாது. மீறினால் வாழ்க்கை நிலைக்காது.

Back to top button