இலங்கை
ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளைய தினம் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் பாப்பரசர் 16 ம் பெனடிக்ட் அவர்க்ளின் இறுதிக் கிரியைகள் நாளை (ஜனவரி, 5) இடம்பெற உள்ளதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.