இலங்கை

2024 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் : வெளியான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையின் பொது மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டான 2024 ஆம் ஆண்டில் 25 விடுமுறை நாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டு 27 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக பட்டியலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Back to top button