இலங்கை

மூடப்படும் மதுபானசாலைகள்; வெளிவந்த அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button