ஆன்மிகம்

சனி, சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை.., குபேர யோகம் பெறப்போகும் 3 ராசியினர்

சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

வரும் மார்ச் 7ஆம் திகதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.

அதேபோல், ஒரு மார்ச் 15ஆம் திகதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இணைகின்றார்.

75 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான் இவர்கள் 3 பேரும் ஒன்று சேர்க்கின்றனர்.

மூன்று கிரகங்களின் அபூர்வ சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகள் குபேர அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்
தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும்.
புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.
சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களையும் முன்னேற்றம் இருக்கும்.
பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.

மிதுனம்
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
காரிய தடைகள் விலகும்.

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையில் உண்டாகும்.
மற்றவர்களிடத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.

Back to top button