உடல்நலம்

தர்ப்பூசணி விதையில் இத்தனை நன்மைகளா!

பொதுவாக, கோடைக்காலம் வந்தாலே நியாபகத்திற்கு வருவது தர்பூசணி தான். அந்த வகையில் 92% நீர் சத்தைக் கொண்டுள்ள தர்பூசணியை தண்ணீர் பழம் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு நாங்கள் அறிந்தது தர்பூசணியின் நன்மைகள் மற்றுமே. ஆனால் நாங்கள் தூக்கி எறியும் விதையில் எவ்வளவு நன்மைகள் உண்டு என்று அறிந்ததே இல்லை.

ஆகவே தர்பூசணியின் விதையின் பயன்களை பார்க்கலாம்.

குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள தர்பூசணியின் விதை உடல் எடை குறைப்பிற்கு உகந்தது.

இரத்த சக்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரும நலனையும் பார்க்கின்றது.

நரம்பு மண்டலத்தை சீராக வைத்துள்ளது. உடல் சோர்வுடன் போராடும்.

ஆண்மை குறைவிற்கு தீர்வாக இது அமையும்.

ஆஸ்துமா மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக காணப்படுகிறது.

தர்பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தலையில் வைத்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button