Tag: மத்திய அரசு

  • புதிதாக கட்டப்படும் பாராளுமன்ற கட்டிட படங்களை வெளியிட்ட மத்திய அரசு!

    புதிதாக கட்டப்படும் பாராளுமன்ற கட்டிட படங்களை வெளியிட்ட மத்திய அரசு!

    மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசினால் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய பாராளுமன்ற கட்டிடம்ஒன்றை கட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுமான…

  • நீட் தேர்வு விலக்கு மசோதா-மீண்டும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

    நீட் தேர்வு விலக்கு மசோதா-மீண்டும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயப்பட்ட நிலையில் இக் குழு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்…