இலங்கை
-  இலங்கை வித்தியா கொலை வழக்கு: மேன்முறையீடுகளை விசாரிக்க திகதியிட்டுள்ள உயர்நீதிமன்றம்யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான… மேலும் படிக்க »
-  இலங்கை மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் : அமைச்சர் கஞ்சனமின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்னும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்து கோரப்படும். பொதுமக்களின் கருத்துகளை… மேலும் படிக்க »
-  இலங்கை சைவர்களின் மனதை புண்படுத்தும் திரைப்படம்: டக்ளஸின் முறைப்பாட்டுக்கு ஜனாதிபதி வழங்கிய பதில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சைவர்களின் மனதை புண்படுத்தும் சிங்கள திரைப்படம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுகிறார். நேற்று… மேலும் படிக்க »
-  இலங்கை யாழ். நீர்வேலியில் ஆசிரியர்களின் வீட்டில் கொள்ளையாழ்ப்பாணம் நீர்வேலி வீதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் இன்று (09.01.2024) அதிகாலை நடைபெற்றுள்ளது. கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.… மேலும் படிக்க »
-  இலங்கை இடியுடன் கூடிய கனமழை: வட கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைசென்ற 24 மணிநேரத்தில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றும் (09) நாளையும் (10) மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய… மேலும் படிக்க »
-  இலங்கை இலங்கையில் மீண்டும் கொரோனா – நாடு முடக்கப்படும் சாத்தியம்?ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட… மேலும் படிக்க »
-  மரணம் கல்முனை சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவன் மர்மமான நிலையில் உயிரிழப்பு.ஆழ்ந்த அனுதாபங்கள் கல்முனை சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவன் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என பெற்றோர் புகார் செய்ததைத் தொடர்ந்து… மேலும் படிக்க »
-  இலங்கை விசேட தேவையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை!நேற்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை… மேலும் படிக்க »
-  இலங்கை யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து சம்பவம்: வைத்தியர் உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்!யாழ்ப்பாண பகுதியொன்றில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும்… மேலும் படிக்க »
-  இலங்கை மகிந்தவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு: குடியுரிமை பறிபோகும் வாய்ப்புநாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் எனக் கூறியுள்ளார். எனவே, வெட்கம் என்ற ஒன்று இருப்பின் மகிந்த… மேலும் படிக்க »
 
 








