இலங்கை
-  இலங்கை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விடுதலை புலிகள் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்யாழ் பல்கலைக்கழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று, 2023 நவம்பர் 26ம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள். தமிழர் தாயகம்… மேலும் படிக்க »
-  விளையாட்டு 9.4 ஓவர்களில் ஓட்டமின்றி 8 விக்கெட்: பந்துவீச்சில் அசாத்திய திறமையை வௌிப்படுத்திய 10 வயது சிறுவன்ஒரு காலத்தில் சுழற்பந்து வீச்சில் கிரிக்கெட் உலகையே வியக்கவைத்த ஜாம்பவான்களை கொண்ட இலங்கை இன்று அதனை இழந்து தவிப்பது கவலைக்குரியது. மீண்டும் அப்படியோர் நிலைக்கு இலங்கையை உயர்த்த… மேலும் படிக்க »
-  இலங்கை யாழ். கொடிகாமத்தில் விபத்து : சாரதி படுகாயம் !யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர்… மேலும் படிக்க »
-  இலங்கை யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் இடமாற்றம்கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் எதிர்வரும் திங்கட்கிழமை(16.10.2023) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில்… மேலும் படிக்க »
-  இலங்கை ஆறு மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தாய்; விசாரணையில் அம்பலமான தகவல்கள்ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தில் ஒரு ஆறு மாத கைக்குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக ஊருபொக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி… மேலும் படிக்க »
-  இலங்கை G77 அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதிஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபாவின் ஹவானா நகரில் இன்று (14) முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள G77 மற்றும் சீனா அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில்… மேலும் படிக்க »
-  இலங்கை சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக திருகோணமலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்திருகோணமலை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 13, 2023 திருகோணமலை மீனவர்கள் இன்று சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… மேலும் படிக்க »
-  இலங்கை நந்தி சமரில் வெற்றிவாகை சூடிய அலையோசை விளையாட்டுக் கழகம்: கௌரவிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டு கழகம் சமீபத்தில் நடந்த பல போட்டிகளில் வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் “நந்தி சமர்” மற்றும் மாவட்ட… மேலும் படிக்க »
-  இலங்கை யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 53 பவுண் தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவம்… மேலும் படிக்க »
-  இலங்கை இலங்கை வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்புஇலங்கை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் கார்டு அல்லது கணக்கு அல்லது OTP விவரங்களைக் கேட்டு, குரியர் சேவையாக இயங்கும்… மேலும் படிக்க »
 
 








