கொரோனா வைரஸ்
-  இந்தியா இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று… மேலும் படிக்க »
-  இலங்கை சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன – நீலிக மாலவிகேசீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக உள்ளது என்று பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க »
-  இந்தியா வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த 124 பயணிகளுக்கு கொரொனா தொற்றுபரிசோதனை மேற்கொண்டதில், 124 பயணிகளுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பும், 40 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க »
-  இந்தியா டெல்லியில் பெரும் பரபரப்புஉலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்… மேலும் படிக்க »
-  ஏனையவை சீனாவில் அதிகளவில் பெருகிவரும் கொரோனா வைரஸ்சீனாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள இந்திய மருந்துகளை சீனர்கள் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் தினமும்… மேலும் படிக்க »
-  இந்தியா வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசுசீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர்… மேலும் படிக்க »
 
 




