Tag: Jacinta Orton

  • நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருக்க தயார் : யார் இந்த ஜெசின்டா ஆர்டன்?!

    நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருக்க தயார் : யார் இந்த ஜெசின்டா ஆர்டன்?!

    நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் பதவியில் இருந்து விளக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி இன்று விடைபெற்றுள்ளார். இன்று தனது மௌரி இன மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் நியூசிலாந்து மக்கள் தன்மீது செலுத்திய கருணை பச்சாதபம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நான் நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக இருப்பதற்கு தயார் என ஜெசின்டா ஆர்டென் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியின் இறுதி நாளான இன்று அவர் மயோரி இனத்தை சேர்ந்த பெரியவர்கள் அரசியல்வாதிகள் சகிதம் ரட்டன என்ற நகரிற்கு…