Tag: President Ranil Wickremesinghe
-

சைவர்களின் மனதை புண்படுத்தும் திரைப்படம்: டக்ளஸின் முறைப்பாட்டுக்கு ஜனாதிபதி வழங்கிய பதில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சைவர்களின் மனதை புண்படுத்தும் சிங்கள திரைப்படம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுகிறார். நேற்று (08.01.2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திரைப்படம் சைவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் குற்றம் சாட்டினார். இந்த திரைப்படத்தில், முருகப் பெருமானை அண்ணனாகவும் பிள்ளையாரை தம்பியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சித்தரிப்பு சைவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மாறானதாகும் என்று அவர் கூறினார். இந்த திரைப்படம்…
