Speaker
-  இலங்கை நாடாளுமன்ற குழப்பம்: சபாநாயகர் சபையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் இடையிட்டு குழப்பம் ஏற்படுத்தினர். இதனால், சபாநாயகர் சபையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். இன்றைய… மேலும் படிக்க »
 
 