இலங்கை
பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதால் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயப்பணிமனை தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளைய தினம் (04-07-2023) இந்த விடுமுறை வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.