இலங்கை
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அடுத்த மாதம் முதல் தேவையான மதிப்பீட்டின் பின் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.