இலங்கை
சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன – நீலிக மாலவிகே

சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றது என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோது இந்த தகவல் உறுதியாகி உள்ளது என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.