இலங்கை
இலங்கை வங்கியின் தலைமையில் மாற்றம் செய்தார் ஜனாதிபதி

இலங்கை வங்கியின் (BOC) தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.