இலங்கை

தபால் தொழிற்சங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்த போராட்டம்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. குறித்த வேலைநிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா தபால் நிலையம் அமைந்துள்ள கட்டடத்தை விற்பனை செய்யும் தீர்மானத்துக்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Back to top button