உடல்நலம்

கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த 10 ஜூஸ் போதும்- மருத்துவரின் கூற்று

இக்காலகட்டத்தில், பெண்களுக்கு அதிகம் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளையும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளையும் தீர்க்க மருத்துவர் ரோமிகா 10 ஜூஸ்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறிய ஜூஸ்களை பற்றி விரிவாக காணலாம். இந்த ஜூஸ் களில் கட்டாயம் இஞ்சி கலந்து தினசரி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

என்னென்ன ஜூஸ்கள்
ABC ஜூஸ்- ஆப்பிள், பீட்ரூட், கேரட்
கேரட், ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு, அன்னாசி ஜூஸ்
கற்றாளை, புதினா, இஞ்சி கலந்த ஜூஸ்
வெள்ளரிக்காய், புதினா கலந்த ஜூஸ்

வெள்ளரிக்காய், புதினா, எலுமிச்சை கலந்த ஜூஸ்
ஆப்பிள், கருப்பு திராட்சை, எலுமிச்சை கலந்த ஜூஸ்
பீட்ரூட், கருப்பு திராட்சை கலந்த ஜூஸ்
தேங்காய் பால்
கொள்ளு ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடித்து வரலாம்.

Back to top button