ஏனையவை

இந்த ராசியினர் பணக்காரர் ஆவதற்கே பிறப்பெடுத்தவர்கள்… உங்க ராசி என்ன?

என்னதான் நவீன காலத்திற்கு மாறி வந்தாலும் ஜோதிட சாஸ்திரங்கள் மேல் இன்னும் பலருக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.

அந்தவகையில், உங்கள் ராசி நட்சத்திரம் உங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். அப்படி பிறப்பிலேயே கோடிஸ்வரர்களாக பிறந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகவே தங்களின் இலங்குகளை அடைவதற்காக துணிச்சலோடு போராடுவார்கள். மேஷ ராசிக்காரர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

இதனால் அவர்கள் தங்கள் முயற்சிகளினால் செல்வத்தைக் குவிக்கும் வாய்ப்பு அதிகமாக கொண்டுள்ளனர்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் மீது அசைக்க முடியாத உறுதி கொண்டவர்கள். இவர்கள் முதலீடு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான விருப்பத்துடன் செயற்பட்டு காலப்போக்கில் அதிகம் செல்வத்தை சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்கள் ராஜ யோகத்துடன் பிறந்தவபர்கள். இவர்களை தேடி செல்வம் வந்தே ஆகும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களை வசீகரிக்கும் அழகைக் கொண்டவர்கள்.

இவர்களிடம் இருக்கும் நம்பிக்கை ஈர்ப்பு நிதி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஈர்க்கிறது. இவர்கள் தங்கள் உழைப்பின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்திற்கும் பணி நெறிமுறைக்கும் பெயர் போனவர்கள். இவர்கள் தங்களின் இலட்சியத்தை அடைவதற்காக சவாலுடன் விடாமுயற்சியாக தொடர்வார்கள்.

இவர்கள் செல்வத்தை உருவாக்குவதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.

Back to top button