ஏனையவை

முடி நீளமாக வளர உடனே சீயக்காயை இப்படி செய்து பாருங்க!

நாம் அனைவரும் தங்களது முடியை கவனித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்காக கடைகளில் இருந்து பல பொருட்களை வாங்கி அதை பயன்படுத்துவார்கள். அதனால் பலரும் பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடுகின்றார்கள். நமது முன்னோர்கள் எப்போதும் தலைக்கு சீயக்காய் வைத்து குளிக்க தான் வழிநடத்துவார்கள். ஆனால் தற்போதைய சமூகத்தினர் அதை தவிர்த்து வருகின்றனர்.

சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும். தலைமுடியில் அழுக்குப்படிந்து சிக்கு ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது தேய்த்து வெந்நீரில் குளிக்க சிக்குகள் விலகி முடி மென்மை பெறும். ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி சீயக்காய் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

நென்னாரி வேர் – 1 பிடி

சந்தன சக்கை – 1 பிடி

ரோஜா மொக்கு – 5 பிடி (உலர்ந்தது)

ஆவாரம்பூ – 5 பிடி (உலர்ந்தது)

ரோஜா மொக்கு – 5 பிடி (உலர்ந்தது)

ஆவாரம்பூ – 5 பிடி (உலர்ந்தது)


செய்முறை

இவை அனைத்தையும் வெயிலில் உலர வைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் குளிக்கும் போது முடிக்கு பயன்படுத்தி வரலாம்.

Back to top button