உடல்நலம்
அடி வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க வேண்டுமா?
பெரும்பாலும் நம்மில் பலர் தொப்பையால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் சாப்பாடு முறை மற்றும் போதியளவு உடற்பயிற்சியின்மை என்று தான் தெரியும். ஆனால் தூக்கம் போதுமானதாக இல்லையென்றாலும் அடிவயிற்றில் தொப்பை போடுமாம். தூக்கத்தின் அவசியம் பற்றியும் யாரும் அறிந்ததே. ஒரு மனிதன் தினமும் எட்டு அல்லது அதற்கு மேலதிகமாக தூங்க வேண்டும்.
தூங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றம்
உடலில் அதிகளவு கொழுப்புகள் இருப்பது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தாது.
கொழுப்புகள் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், செயலிழப்புகளின் அபாயத்தை அதிகரிக்காது.
இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் அதிகரிக்கும்.
ஆகவே குறைந்தது எட்டு மணிநேரமாவது உறங்க வேண்டும்.