ஏனையவை
கனடாவில் யாழ்ப்பாண நபர் செய்த காரியம்! (Photos)
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/05/Untitled-design-2023-05-03T181844.247-780x470.png)
கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ் நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சிவனை பிரதிஸ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/05/23-64524bf5ba7b1.jpg)
ரொரொன்டோ அருகில் காணி வாங்கிய குறித்த நபர் , அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, பூசையும் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/05/23-64524bf614968.jpg)
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/05/23-64524bf667575.jpg)
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/05/23-64524bf7129a0.jpg)