ஏனையவை

அவ்வ்வ்வ்வ்வ் இன்னைக்கு என்னெல்லாம் பண்ணபோறானோ 😂 கிளியின் குறும்பு சேட்டை

உலகத்தின் படைப்புக்கள் மிக அழகானவை. அதிலும் உயிரினங்களின் அழகை ரசிப்பது மனதின் கவலைகளை போக்கி எமக்கு எப்பொழுதும் புத்துணர்வை அளிக்கின்றன.

அவ்வாறான அழகிய ஒரு காணொளி இதுவாகும் .

கோவக்கார பூனையை செல்லமாக சீண்டும் குறும்புக்கார கிளியின் அழகிய சேட்டை.

இவ்வாறான காணொளிகள் மனதிற்கு மிகவும் இதமளிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button