ஆன்மிகம்

செவ்வாய் பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் பலன்கள்

மார்ச் 15ம் தேதி கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். ஏற்கனவே கும்பத்தில் சுக்கிரனும், சனியும் இருப்பதால் செவ்வாயின் சேர்க்கை நடைபெறவுள்ளது.

செவ்வாய் பெயர்ச்சி இதன் காரணமாக 12 ராசிகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள்:

மேஷம்:

கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.

ரிஷபம்:

வீட்டில் சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம்:

புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான நேரம் இதுவே.
லாபம் அதிகரிக்கும்.

கடகம்:

பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கப்பெறும்.
அலுவலகத்தில் உங்கள் பணிப்பான பாராட்டுகளை பெறுவீர்கள்.

சிம்மம்:

பண வரவு அதிகரித்தாலும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
நண்பர்களின் ஆதரவு உண்டு.

கன்னி:

மனம் சோர்வடையும் வகையில் குழப்பங்கள் நடக்கலாம்.
ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

துலாம்:

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கவனமாக பணம் செலவழிக்கவும்.

விருச்சிகம்:

குழப்பான மனநிலை இருந்தாலும் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
தடைகளை கண்டு அஞ்ச வேண்டாம்.

தனுசு:

புதிய வாகனம், வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்:

மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும்.

கும்பம்:

தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம்.
வேலை இடத்தில் அமைதியாக இருப்பது நல்லது.

மீனம்:

புதிய தொழிலை தொடங்குவதற்கான நேரம் இதுவே.
முதலீடுகள் லாபத்தை பெற்றுத்தரும்.

இது ஒரு பொதுவான பலன்.
தனிப்பட்ட ஜாதகத்தை ஆய்வு செய்து, சரியான பலன்களை பெற ஒரு ஜோதிடரை அணுகவும்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button