இன்றைய ராசி பலன்

இன்றைய ராசிபலன் (03.02.2023)

ராசிபலன்

பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும். பணிகள் மும்மரமாக இருக்கும். என்றாலும் உங்கள் திறமை மூலம் நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள்.உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறை நேர்மையாக இருக்கும். இந்த நேர்மை உங்கள் இருவருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும்.இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். இன்று ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.உங்களைச் சுற்றி காணப்படும் நம்பிக்கை தரும் நேர்மறை ஆற்றல் காரணமாக இன்று திடமான ஆரோக்கியம் காணப்படும்.

ராசிபலன்

பணிகள் கடினமாக இருப்பதாக உணர்வீர்கள். எளிதாக பணியாற்ற திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசி உங்கள் நாளை மகிழ்ச்சியானதாக ஆக்குவீர்கள். இதனால் வேறுபாடுகள் நீங்கி திருப்தி நிலவும்.இன்றைய தினத்தை அமைதியான தினமாக ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும். பதட்டத்தை விடுத்து மகிழ்ச்சியாக இருங்கள்.பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம். பணத்தைக் கையாளும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.]

ராசிபலன்

உங்கள் பணியைப் பொறுத்தவரை சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள்.திறமையுடன் பணியாற்ற திட்டமிடுதல் அவசியம்.உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே விவாதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு இருவரும் பேசுவதை தவிர்க்கவும். இன்று உங்கள் காதால் மனதை வெளிப்படுத்துவதற்கு உகந்த நாள் அல்ல.உங்களிடம் பணம் சிறிதளவு காணப்படும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.இன்று ஆற்றல் குறைந்து காணப்படும். தோள் வலியால் பாதிக்கப்படலாம்

ராசிபலன்

உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் பணியைக் குறித்து உங்கள் மேலதிகாரிகள் பெருமைப்படுவார்கள்.நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். சுமுகமான பேச்சுவார்த்தைகல் ஆறுதலை தரும்.முறையான உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக இருக்க இயலும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் காணப்படும்.

ராசிபலன்

உங்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். புதிதாக கொடுக்கப்பட்ட வேலை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.இன்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறந்தாக்கிக் கொள்ளலாம்.உங்கள் காதலை உங்கள் துனையிடத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.இன்று நிதிநிலை சிறப்பாக காணப்படும். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் உங்களை திடமாக வைத்திருக்க உதவும். உங்களிடம் நம்பிக்கையான எண்ணங்கள் காணப்படும்.

ராசிபலன்

நீங்கள் செய்யும் பணியில் உங்களுக்கு திருப்தி காணப்படாது. அதிகப் பணிகள் காணப்படும். அவை இயந்திரத்தனமாக இருப்பதாக உணர்வீர்கள்.இன்று உங்களுக்கென்று இலட்சியத்தை அமைத்துக் கொண்டு அதனை அடைய முயற்சி செய்வீர்கள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உயர்ந்த இலட்சியத்தை அடைவீர்கள்.உங்கள் தேவைகளுக்கு செலவு செய்ய போதிய அளவு பணம் காணப்படும். எதிர்கால முதலீடு திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.நீங்கள் தொடை மற்றும் கால் வலியால் அவதிப்பட நேரலாம். முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ராசிபலன்

பணிகளை திறமையாக ஆற்றுவதில் ஸ்திரத்தன்மை இருக்காது. சக பணியாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். அது உங்களுக்கு ஆறுதலையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.உங்கள் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்களை அமைதியாக வைத்திருங்கள்.உங்களிடம் குறைந்த அளவு பணம் காணப்படும். பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

ராசிபலன்

உங்கள் ஆரோக்கியம் திடமாக இருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிதிநிலையில் பற்றாக்குறை காணப்படும். பணம் கரைவதைக் காண்பீர்கள்.உங்கள் பிரியமானவரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த இயலாது. உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.இந்த நாளில் எழும் எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.

ராசிபலன்

நீங்கள் பணிகளை எளிதாக ஆற்றி நற்பெயரைப் பெறுவீர்கள். உங்கள் சக பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். அவர்கள் உங்கள் திறமைகளைப் பாராட்டுவார்கள்.உங்கள் உறுதியின் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். வெற்றியின் மீதான உங்கள் நம்பிக்கை காரணமாக வெற்றி உங்கள் கதவைத் தட்டும்.இன்று உங்கள் துணையிடம் நட்புறவு கொண்டிருப்பீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும்.இன்று உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ஆரோக்கிய பிரச்சினைகள் ஏதும் காணப்படாது. இன்று அமைதியாக ஓய்வாக காணப்படுவீர்கள்.

ராசிபலன்

இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.நீங்கள் பணிகளில் தவறுகள் செய்வீர்கள். அதனை உங்கள் மேலதிகாரிகள் கவனிப்பார்கள். அந்த வேலையை திரும்ப செய்யக் கூறுவார்கள்.உங்களின் மாறுபடும் மனநிலை உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். ஆரோக்கியமான உறவிற்கு நீங்கள் இன்று சகஜமாக இருக்க வேண்டியது அவசியம்.கடன்கள் மூலம் பணம் பெறுவீர்கள். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

ராசிபலன்

உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தவறுகள் நேராமல் உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.இன்று நீங்கள் பதட்டத்திற்கு ஆளாவீர்கள். இது உங்கள் நடத்தையில் வெளிப்படும். இது உங்கள் துணையுடனான உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.தொடை மற்றும் கால் வலியால் அவதிப்பட நேரலாம். தியானப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.இன்று மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். நீங்கள் துடிப்ப்புடன் இயங்க தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும்.

ராசிபலன்

இன்று பணிகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக உணர்வீர்கள். எனவே திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.நீங்கள் இன்று வெளியிடங்களுக்கு சென்று வரலாம். உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படாமல் யதார்த்தமாக இருங்கள். அமைதியாக இருங்கள்.உங்களின் ஈகோ உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இம்மாதிரி உணர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உங்கள் நிதிநிலைமையை சிறப்பானதாக ஆக்க பயனுள்ள யுக்திகளைக் கையாள வேண்டும்.முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் மனக் கவலைகளை தவிர்த்தல் நல்லது. சிகிச்சை மேற்கொள்வது நல்லது. பிரார்த்தனை சிறந்த பலன்களைத் தரும்.

Back to top button