விவசாயம்

1 கிளாஸ் இதை ஊற்றுங்கள் பூக்காத மல்லிகை செடியும் கிலோ கணக்கில் பூத்து குலுங்கும்

நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதாவது ஒரு செடி நன்றாக வளர்ச்சியடைய சூரிய ஒளி முக்கியமானதாகும்.

எனவே மல்லிகை செடியை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும்.

மற்றும் செடியில் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் மலர்களை வெட்டி நீக்கிவிட வேண்டும்.

மல்லிகை செடி வளர தேவையான உரம்

தேவையான பொருட்கள் :
1.வெங்காயத்தோல் -2 கைப்பிடி அளவு
2.எலுமிச்சை பழத்தோல் – 4

  1. தேயிலை (டீதூள் ) -1 spoon
  2. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான மேலே குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து 1 வாரம் நன்கு ஊறவிடவும்.

பின்பு அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி அந்த நீருடன் 2 மடங்கு நீர் சேர்த்து மல்லிகை செடிக்கு ஊற்றுங்கள். இத்தனை வாரம் ஒரு முறை செய்வதன் மூலம் உங்கள் மல்லிகை செடியில் அதிக பூக்கள் மலர்வதை காணமுடியும்.

Back to top button