விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டு கால சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

நியூஸ்லாந்து அணிக்கு எதிரான நேற்றையபோட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 208 ரன்கள் பெற்றார்.

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 வருட சாதனையை சுப்மன் கில் முறியடித்திருக்கிறார் . நியூஸ்லாந்துஅணிக்கு எதிராகஇந்திய அணியில் தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது.

இதனை 1999-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

Back to top button