Author: Thusi
-

இன்றைய ராசிபலன் (04.02.2023)
பணியில் இன்னல்களை சந்திப்பீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் நீங்கள் மேற்கொண்ட பணிகளை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.இன்று சலிப்பூட்டும் நாளாக இருக்கும். என்றாலும், திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் உங்கள் முயற்சியில் வெற்றி நிச்சயம்.உங்கள் துணையுடன் தேவையற்ற விவாதங்கள் ஏற்படாமலிருக்க அமைதி காக்க வேண்டும். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். என்றாலும் நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். தலைவலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு…
-

இன்றைய ராசிபலன் (03.02.2023)
பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும். பணிகள் மும்மரமாக இருக்கும். என்றாலும் உங்கள் திறமை மூலம் நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள்.உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறை நேர்மையாக இருக்கும். இந்த நேர்மை உங்கள் இருவருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும்.இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். இன்று ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.உங்களைச் சுற்றி காணப்படும் நம்பிக்கை தரும் நேர்மறை ஆற்றல்…
-

இன்றைய ராசிபலன் (31.01.2023)
உங்கள் ராசிக்கு இன்றைய நாள் ராசிபலன். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது.இன்று செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். உங்கள் அணுகுமுறையில் அமைதியும் உறுதியும் அவசியம்.உங்கள் துணை உங்களை உதாசீன்படுத்துவதன் காரணமாக உங்களுக்கு எரிச்சல் ஏற்படும்.உங்கள் எரிச்சல் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துவீர்கள்.நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. அதனால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வந்தாலும் பயனுள்ள வகையில்…
-

சென்னையில் 81 சதவீதம் பேருக்கு ‘விற்றமின்-டி’ குறைபாடு – ஆய்வில் தகவல்!
சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று விற்றமின் குறைபாடு குறித்து ஆய்வு செய்தது. இது தொடர்பாக 27 நகரங்களில் 2.2 லட்சம் மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னையில் 81 சதவீதம் பேருக்கு ‘விற்றமின்-டி’ குறைபாடு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 76 சதவீதம் பேர் ‘விற்றமின் டி’ குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆய்வு அறிக்கையின் படி 79 சதவீத ஆண்களுக்கு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இந்த சத்து குறைபாடு இருக்கிறது.…
-

இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டு நெருக்கடி : மருத்துவர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக பல வகையிலும் தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக மருந்து தட்டுப்பாடு நோக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே,அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அகில இலங்கை மருந்து விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மருத்துவ அதிகாரிகள்…
-

உலகின் மிகப்பெரிய பாலைவனங்கள் பற்றி தெரியுமா?
இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் பேரழகானதே பாலைவனங்களும் அதற்கு விதிவிலக்கனதல்ல வறண்ட மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாயினும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக 250 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியை பெறும் பகுதிகள் பாலைவனங்களாகும். புவியின் மொத்த நிலப்பரப்பில் 5/1 பங்கு பாலைவனங்களாக உள்ளன. முதலாவது மிகப்பெரிய அன்டார்க்டிக் பாலைவனம்! இங்கு வெப்பநிலை கோடைகாலத்தில் 100 செல்சியஸ் விட அதிகமாகவும் குளிர்காலத்தில் -850 செல்சியஸ் விட குறைவாகவும் காணப்படும். வருடாந்த மழைவீழ்ச்சி 200 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.…
-

இரண்டு நாட்களில் பல ஆயிரம் கோடி இழப்பு : யார் இந்த அதானி?
அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதித்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் மும்பை பங்கு சந்தையில் அந்த நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. அதன்படி அதானி எரிவாயு நிறுவன…
-

ஹிட்லரை கொல்ல முயற்சித்து தோல்வியில் முடிந்த 6 முயற்சிகள்!
உலகையே ஆட்டிவைத்த அடால்ப் ஹிட்லர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஏப்ரல் 30, 1945 அன்று அவர் இறந்திருந்தார் எனினும் அதற்க்கு முன்பு அவரை கொலை செய்ய நடந்த முயற்சிகளில் சிலவற்றை பார்ப்போம். ஜூலியஸ் ரஹ்ம்இன் முயற்சி! எர்ன்ஸ்ட் ஜூலியஸ் ரஹ்ம் – நாசி கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும், அவர் நாசி புயல் படையையும் நிறுவினார். இருப்பினும், நாசி கட்சியின் உறுப்பினர்களும் ஜேர்மனில் உயர்ந்தவர்களும் ரஹ்மின் வளர்ந்து வரும் சக்தியைப் பற்றியும் புரட்சிக்கான அழைப்புகள் பற்றியும் பதற்றமடையத் தொடங்கினர்.…
-

வறட்டு இருமலுக்கு சில தீர்வுகள்!
கொஞ்சம் கால நிலை மாறினாலும் போதும், இருமலும், சளியும் நம்முடன் ஒட்டிக் கொண்டுவிடும். அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதி கொஞ்சம் அதிகம்தான்.அவ்வாறான வறட்டு இருமலை தவிர்க்க சில எளிய இ வீட்டு வைத்திய முறைகள். எலுமிச்சை மற்றும் தேன்! இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி…
-

தலைமுடி உதிர்வை தரும் ஆட்டோ இம்யூன் – சில தீர்வுகள்!
தலைமுடி உதிர்வு பாரபட்சம் இன்றி எல்லோரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது, தலைமுடி உதிர்விற்கு பல காரணங்கள் உண்டு காலநிலை,வாழும் சூழல் ,உணவு ப்பழக்கம் ,செய்யும் வேலை என சொல்லிக்கொண்டே போகலாம், தலைமுடி உதிர்வுமட்டும் அல்ல தலைமுடி தொடர்பில் பல நோரிகள் உண்டு அதில் ஒன்றுதான், தலை முடியில் பூச்சி வெட்டு என்பது ‘ஆலோபேசியா ஏரேட்டா’ என்ற ‘ஆட்டோ இம்யூன்’ நோயால் வருகிறது. இந்த நோய் தாக்கினால், தலையின் ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக முடி உதிர்ந்து,…