- உலகச் செய்திகள்
நேபாளம் விமான விபத்து – 67 பேரின் உடல்கள் மீட்பு!
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது,…
மேலும் படிக்க » - இலங்கை
நாளை பாடசாலை விடுமுறை இல்லை -கல்வி இராஜாங்க அமைச்சர்!
தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கை எதிர்க்கடசித்தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி!
உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தனது தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் விழாவானது,…
மேலும் படிக்க » - இந்தியா
ஜல்லிக்கட்டு போட்டியை எல்.இ.டி திரையில் கண்டு களிக்கும் அவனியாபுரம் மக்கள்..!
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அந்தவகையில் பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. இந்த நிலையில்,…
மேலும் படிக்க » - சினிமா
தனுஷின் இயக்கத்தில் ‘ராயன்’ – இன்று வெளியான அறிவிப்பு!
தனுஷ் பாடகர், தயரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் அசத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை…
மேலும் படிக்க » - இலங்கை
கோதுமை மாவின் விலையில் வீழ்ச்சி!
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்து. இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ…
மேலும் படிக்க » - இந்தியா
மின்சார வாகனங்களுக்கு பூரண வரி விலக்கு – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை மின்சாரத்தால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை…
மேலும் படிக்க » - இலங்கை
கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள்…
மேலும் படிக்க » - இலங்கை
15 அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. அத்தோடு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில். மஹரகம…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்
திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
தொடரும் நெருக்கடிகளால் அடுத்த 03 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த வரலாறு…
மேலும் படிக்க »