இலங்கை

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் அதிகரிப்பு!

இன்று முதல் (பெப்ரவரி 1) கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்லைன் ( இணையம்) மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக் கட்டணம் 5000 ரூபாலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to top button