இலங்கை

யாழில் வினோதமான முறையில் குழம்பியுள்ள திருமணம். மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லையாம்

மாப்பிள்ளை குடிப்பழக்கம் இல்லாததால் ஆண்மையற்றவர் என்று மாமியார் தரக்குறைவாக பேசியதால் கல்யாணம் ஒன்று குழம்பியுள்ளது… இச்சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது..

யாழ் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகருக்கு புரோக்கர் மூலம் நிச்சகயிக்கப்பட்ட நிலையில் பெண்வீட்டாரின் அவதூறு பேச்சால் குழம்பியுள்ளது.. குறித்த பெண்ணின் அம்மாவான மாமியார் குடிக்காதவன் எல்லாம் ஆம்பிளையா னு கேட்டதால் கோபமடைந்த மாப்பிள்ளை வேண்டாமென்று கல்யாணத்தை நிறுத்தியுள்ளார்.. தனது ஒழுக்கவாழ்கையை தவறாக பேசியதற்காக மிகவும் வருந்தியுள்ளார்.போதைப்பழக்கத்தால் சீரழிந்த சமுதாயத்தில் குடிக்காத ஒரு ஒழுக்கமான ஆணை ஆண்மையற்றவர் என்று இழிவாக நடத்தப்பட்டது நம்சமூகத்தில் பிழையான வழிநடத்தலைக் காட்டுகிறது.

Back to top button