இன்றைய ராசி பலன்

ரிஷப ராசி பலன்.

ரிஷப ராசி அன்பர்களே,

இன்று உங்களுக்கு தேர்வு அல்லது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாகும். எனவே, எந்த ஒரு செயலையும் சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குறிப்பாக, தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அவற்றை அமைதியாகப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு செயலையும் ஆழமாக யோசித்துச் செய்யுங்கள். உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும்.

Back to top button