மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போவது இந்த ராசியினர் தான்… உங்க ராசி என்ன?

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும்.
இவ்வாறு கிரகங்கள் தங்களின் இடத்தில் இருந்து இடம்பெயரும் போது அது குறிப்பிட்ட சில ராசியினருக்கு சாதகமான பலனையும் சில ராசியினருக்கு பாதக விளைவுகளையும் கொடுக்கும்.

இந்த வகையில் மார்ச் மாதம் மீன ராசியில் புதன் மற்றும் சூரியன் பிரவேசிக்கின்றனர். அதே போல் சுக்கிரனும் சனியும் கும்ப ராசிக்குள் இடம்பெயர்கின்றனர்.
எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி புதன் மீன ராசியிலும், சுக்கிரன் கும்ப ராசிக்கும் இடம் மாறுகின்றார். இந்த ராசியில் சூரியன், சுக்கிரன், சனி சேர்க்கை நடக்க உள்ளது.
மார்ச் 14ல் சூரியன் மீன ராசிக்கு மாறுகிறார். மார்ச் 15 ஆம் திகதி செவ்வாய் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த கிரக மாற்றத்ததால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிட்டப்போகின்றது.அந்த ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சி மார்ச் மாதம் முழுவதும் இந்த ராசியினருக்கு சாதகமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் மேலும் தொழிலில் நல்ல லாபம் வந்து சேரும்.
குடும்பத்தில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். எதிர்பாராத பணவரவு கிட்டும். நினைத்த காரியம் அனைத்தும் இந்த மாதத்தில் வெற்றியடையும்.

விருச்சிக ராசியினருக்கு இந்த மாதம் மிகவும் அமோகமான பலன்களை தரும்.
சுக்கிரனின் அருளால் விருச்சிக ராசியினருக்கு செல்வம் பெருகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

ரிஷப ராசியினர் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.
வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இலகுவவாக சமாளிக்கும் திறன் கிடைக்கும்.
சம்பள உயர்வு மற்றும் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த ராசியினருக்கு மார்ச் மாதம் அற்புதமான பலனை கொடுக்கும். நீண்ட நாட்களாக செய்து வந்த பணிகள் முடிவடையும். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும்.
கடின உழைப்புக்கான பலனை இந்த மாதத்தில் அனுபவிப்பீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.