ஏனையவை

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் இந்த ராசி பெண்கள் தானாம்: உங்க ராசி என்ன?

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது.

பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு விதமான குணம், திறமை இருக்கும்.

சிலர் செய்யும் காரியங்கள் ஆச்சரியமானதாக இருக்கும். அவர்கள் சாதாரணமாக செய்யும் காரியங்களில் கூட அசாதாரணமான வெற்றிகள் வந்து சேர்வதை பார்த்திருப்போம்.

சிலருக்கு நினைத்த காரியங்கள் உடனடியாக நடந்து விடும். இப்படிப்பட்டவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்பார்கள். இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அனைவரும் கிடைப்பது அரிது.

அந்த வகையில் ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசியில் பிறந்த பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்களாகவும் எந்த பிரச்சினைக்கும் இலகுவில் தீர்வு கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் வாழ்வில் சிறந்த இடத்தை அடைய அதிகமாக சிரமப்பட தேவையில்லை.இவர்களை தேடி வெற்றி வந்தே ஆகும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் உயர்ந்த அதிகாரம் இருப்பார்கள். இவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

ஏனைய பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த ராசியினர் வேலை செய்யும் வித்தியாசமாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மற்ற பெண்களால் பெற முடியாத சிறந்த வாழ்க்கையை பெறுவார்கள்.

இவர்கள் இயல்பிலேயே இருக்கும் பிடிவாதமும், ஆளுமையும் ஒருநாள் இவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்க துணைப்புரியும். கற்பனை செய்வதை நிஜமாக்கும் ஆற்றல் இவர்களிடம் கட்டாயம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் துணிவுடன் இருப்பார்கள்.இவர்கள் இலக்காக நிர்ணயித்த அனைத்தையும் அடைந்தே ஆகுவார்கள்.

இயல்பிலேயே தன்னம்பிக்கை இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இது எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் ஆற்றலை கொடுக்கின்றது.

இவர்கள் எதை நினைக்கின்றார்களோ அதை நிச்சயம் அடைந்தே ஆவார்கள். இவர்களுக்கு வெற்றி சாதாரணமாகவே கிடைத்துவிடும்.

Back to top button