லண்டன்உலகச் செய்திகள்
70 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து

தென்மேற்கு இங்கிலாந்தில், 70 பயணிகளுடன் சென்ற டபுள் டக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கன்னிங்டன் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பனி உறைந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.