உலகச் செய்திகள்

விண்வெளிக்கு அணுகுண்டை அனுப்பும் ரஷ்யா: அவசர கூட்டத்தை நடத்தும் அமெரிக்கா

ரஷ்யா விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்புவதாக அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், ரஷ்ய பொறியாளர்கள் விண்வெளிக்கு அனுப்புவதற்கான அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, அமெரிக்க தலைவர்கள் அவசரமாக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அந்த குண்டு பூமியின் மீது வீசப்படுவதற்காக அல்ல, விண்வெளியில் இருக்கும் சேட்டிலைட்டுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக என்றும் அமெரிக்க தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button