இந்தியா
திருப்பதி கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற அவர் நேற்றிரவு மலையில் தங்கியதாகவும் அதன் பின்னர் இன்று காலை அவர் விஐபி தரிசனம் மூலம் சென்று தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.