இந்தியா

செந்தில் பாலாஜியின் மனைவி மனு தீர்ப்பு மூன்றாம் நீதிபதியிடம் செல்லவுள்ளது

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாம் நீதிபதியிடம் வழக்கு சென்றது.

செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சமர்பித்த நிலையில் சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டத்தையும் அவரின் நீதிமன்ற காவலையும் முதன்மை படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் நிஷா பானு என்னும் நீதிபதி ஆட்கொணர்வுக்கு சார்பாகவும் ,பரத சக்கரவர்த்தி ஆட்கொணர்வு மனுக்கு எதிராகவும் மருத்துவமனை காலம் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது என்றும் கூறியுள்ளார்.

இந்த முரண்பட்ட தீர்ப்பினால் வழக்கு மூன்றாம் நீதிபதியிடம் செல்லவுள்ளது அதன் பின் வழக்கு விசாரணை தீர்ப்பு கிடைக்கும் என தெரிய வருகிறது.

Back to top button