இலங்கை
-  இலங்கை பயங்கரவாதி சஹ்ரானின் வாகனத்தில் சிங்கள எம்.பி: புத்தராக மாறும் சரத் வீரசேகரஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிமின் காரை தான் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேஹர தெரிவித்துள்ளார். இந்த கார்… மேலும் படிக்க »
-  இலங்கை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கியூபாவிற்கு பயணம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் இன்று(13) அதிகாலை பயணமாகியுள்ளார். ”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கு… மேலும் படிக்க »
-  இலங்கை இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டு நெருக்கடி : மருத்துவர்கள் எச்சரிக்கை!இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக பல வகையிலும் தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக மருந்து தட்டுப்பாடு நோக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே,அரச வைத்தியசாலைகளில் குறைந்தது… மேலும் படிக்க »
-  இலங்கை கடன் விவகாரம் : சீன வங்கி இலங்கைக்கு 2 வருட அவகாசம்!இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல நாடுகளிடமும் கடன் பெற்றுள்ள நிலையில், சீனாவும் இலங்கைக்கு பெருமளவான கடன்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு… மேலும் படிக்க »
-  இலங்கை இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தைப் பெறவே சீனா கடன் வழங்குகிறது – இந்தியா சாடல்பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா , சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து உதவிகளையும் கடன்களையும் வழங்கிவரும் நிலையில் சீனாவின் நகர்வுகள் தொடர்பில் இந்தியா குற்றங்சாட்டியுள்ளது. அதன்படி,… மேலும் படிக்க »
-  ஏனையவை நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை!நாட்டின் பல பகுதிகள் இன்று 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி… மேலும் படிக்க »
-  இலங்கை இலங்கையில் மீண்டும் உயர்கிறது எரிவாயு விலை!?இலங்கையில் தொடர்ந்துவரும்எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு… மேலும் படிக்க »
-  இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இதுவரை வெளிவராத வர்த்தமானி?!இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளிவராததை இலங்கை மனித உரிமைகள்… மேலும் படிக்க »
-  இந்தியா சுற்றுலா சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சியில் திடீர் மரணம்!சுற்றுலா பயணம் மேற்கொண்டு திருச்சிக்கு சென்றிருந்த இலங்கையர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வேல்வரதன் வயது -45 என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். மயங்கி விழுந்தவரை உடனடியாக… மேலும் படிக்க »
 
 








