இந்தியா

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து புதிதாக களமிறங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இந்தியாவின் அதிவேக ரயில் என கூறப்படுகிறது.

கொஞ்சமும் அதிர்வே தெரியாமல் விமானத்தில் செல்வது போலவும் குளு குளு என செல்லவும் இது மிகவும் ஏதுவாக வசதியாக உள்ளது.

மொத்தமாக இந்த அதிவேக ரயில் 23 பயன்பாட்ட்டிட்ட்கு வந்துள்ளது. தமிழகத்துக்கு இரண்டு ரயில் சேவை கிடைத்துள்ளது.

சென்னையிலிருந்து மைசூருக்கு ஒன்றும் ,சென்னையில் இருந்து கோவைக்கு ஒன்றும் கிடைத்துள்ளது.

8-16 பெட்டிகள் உள்ள நிலையில் இந்த பெட்டிகளுக்குள் படுக்கை கிடையாது .எனினும் 2024 பெப்ரவரி மாதம் அளவில் படுக்கை வசதிகளும் வந்துவிடும்.

சென்னையில் உள்ள icf தொழிற்சாலையிலேயே இதற்கான பெட்டிகள் அதி வேகமாக தயாரிக்கப்படுகிறது.

2024 ஆரம்பமளவிலேயே சென்னைக்கு ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் கிடைக்கும் என தெரிய வருகிறது

Back to top button