மேற்குலக வல்லுநர்களின் மூளையை கசக்கி பிழியும் அரக்கன்
மேற்குலக வல்லுநர்களின் மூளையை கசக்கி பிழியும் அரக்கன் யார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலையில் அதற்கான பதில் ka-52 ஐ தான் இவ்வாறு அழைக்கின்றனர்.
ka -52 முக்கியத்துவம்
ஒரே நேரத்தில் இரண்டு டேங்கி அழித்து ka-52 டபிள் கில் என்றுசொல்லப்படும் சாதனை செய்துள்ளது. இதுவே உக்ரைனின் எமனாகவும் ரசியாவின் போர் காவலனாகவும் பார்க்கப்படுகிறது. ஊடக பேசுப்பொருளாகவும் மாறியுள்ளது.
இந்த ka-52 பைலட்கள் ஒவ்வொரு முறையும் போர்க்களத்துக்கு செல்லும் போது இவ்வாறு ஏழுதி வைத்து செல்வார்களாம் i m your karma இது எதிரிகளை எச்சரிக்கும் வாசகமாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் ரசிய போரில் ka -52 தாக்கம்
ரசியா உக்ரைன் பிரச்சனைகளில் மிகபெரிய மாற்றமாக பார்க்கபடுவது என்னவென்றால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பாக uk ,அமெரிக்க ,சீனா, ரசியா இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டனர் இது தொடர்பில் ரசியா பேசிய போது அதை பற்றி பேசவிடாமல் தடுத்தவர் uk பிரதமர் போரிஸ் ஜான்ஸ் இப்போது நடக்கும் யுத்தத்துக்கு அடிப்படை காரணியாக பார்க்கப்படுபவர் இவர் ஆவார். எனவே இதை ஆதாரங்கள் மூலமும் புடின் நிரூபித்துள்ளார். இவ்வாறு தான் போரில் ka -52 தாக்கமும் செயற்படுத்த வேண்டிய தேவை ரசியாவுக்கும் ஏற்பட்டது.
ஹைமாஸ் செலுத்தும் தாக்கம்
பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ரசியா கூறியுள்ள சந்தர்ப்பத்தில் தான் கவுண்ட்டர் ஒபினிங் செய்துள்ளது உக்ரைன்இந்த யுத்தம் முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை என்ற நிலையில் காணப்படுகின்றது. ஏதிராபாரத்தை எதிர் பாருங்கள் என்று சொல்லலாம் .
ஹைமாஸ் இது தான் அமெரிக்காவின் செல்வாக்கு ஆயுதம் இதுவே போர்க்களத்தில் அசத்தி கொண்டிருந்தாலும் அதற்கு மேல என்று சொல்லப்படும் ka -52 அரக்கனாகவே செயற்பட்டு வருகிறது
ka -52 வரலாற்று தொடக்கம்
ka -52 இதன் ஆரம்பத்தில் அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த வீரன் இதை தயாரிக்க ரசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அது சரியான ஒரு நடைமுறைக்கு வரவில்லை அப்போது தான் இருளில் கிடைத்த ஒளி போல கை கொடுத்தது இஸ்ரேல். ரசியாவு இஸ்ரேலும் இணைந்து kamov நிறுவனம் ஊடாக 1980 ka -52 5வது ப்ரோடோடைப்பை உருவாக்கினார். ஜூன்.17 .1982 இல் தான் வடிவமைக்கப்பட்டது.அப்போது அது பெற்ரறபெயர் black shark இதனை டெஸ்ட் லைட் டிசம்பர்,14,1987 செய்தது இதற்கு அன்றே நேட்டோ வைத்த பெயர் “Hokum -A “ஆனாலும் இதற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழலில் mi 28 உற்பத்தி வரிசையில் சோவியத் ரசியா பல மடங்கு இலாபம் பார்த்தது. ஆனாலும் ரசியாவுக்கு ka -52 தொடர்பில் பெரும் வாஞ்சை இருந்தது.
அப்போது துருக்கிக்கு ரசியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று வருகிறது (1997) அதில் ka -50யை அட்வான்ஸ் செய்து எனக்கு ஒரு வப்பன்ஸ் செய்து தா என erdogan கேட்க அனைத்தும் தயாரான நிலையில் 114 என கேட்கப்பட்டது 50 என குறைய தம் நஷ்டத்தால் ஒப்பந்தம் கேன்சல் செய்தது ரசியா.
இதை விடுத்து இத்தாலியன் A -129 ஹெலி வாங்குகிறேன் 2007 இல் நடக்கின்றது இவை எல்லாம்
1997 இஸ்ரேல் மீண்டும் ஊக்கம் கொடுக்க ஆரம்பிக்கின்றது அப்போது தான் israel aircraf t industries இணைந்து 2 சீட் ,ஆறு ஏவுகணை பொறுத்த கூடிய வண்ணம் ka -52 Alligator ஹெலியை தயார் செய்கின்றனர். இங்குதான் Torzhok (டோரலோக்)குக்கு 3 ஆர்டர் கிடைக்கின்றது .
இவை யாவும்இப்படி இருக்க ரசிய air force தமது படையில் 140 ka -52 s எனபதை 2011 சேர்க்கின்றனர். இதுவும் போதாது என்று 2018 ka -52 m ரகம் 144 உக்ரைன் யுத்தத்துக்கு பயன்படுத்தப்படுகிறது
ka -52 பயன்கள்
ka -52 இது 5500ம் எல்லா நேரங்களிழும் பறக்க கூடியது உலவு பார்ப்பதில் ஒரே நேரத்தில் 10 டார்கெட்டை அடையாளப்படுத்தும் வேகமாக தாக்க வல்லது அதன் ஏவுகணை தாக்கமும் அசத்தலானது. எந்த air define ஸிஸ்டத்திலும் இதை அழிக்க முடியாது.
நேட்டோ படையின் சிந்தனை எல்லாம் எண்ணப்படி இதை அழிக்கும் இன்னொன்றை உருவாக்குவது என்பதாக உள்ளது.