இலங்கை
முக்கிய செய்தி

டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு!

இன்று (10.03.2023) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் தினசரி மாற்று வீதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையில் இன்று சிறிதளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும், விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகி இருந்தது.

Back to top button