உலகச் செய்திகள்ஸ்வீடன்

சுவீடனில் இஸ்லாமியருக்கு எதிராக வந்த புதிய சட்டம்

சுவீடனில் இப்போது புதிய சட்டம் ஒன்று வந்துள்ளது குர்ரானை நீங்கள் எரித்து விடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே அதுவாகும்.

இதை அடுத்து அங்குள்ள மக்கள் குர்ரானை காலில் போட்டு மிதிக்கின்ற்னர் ஏரிக்கின்றனர் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்கின்றனர். இப்படியான சூழலில் தான் மத கலவரம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

மதம் என்பது ஒரு தனி மனிதன் சுதந்திரத்தில் ஒன்று அவ்வாறு இருக்கையில் சுவீடன் செய்வது மிக வேகமான பிரச்சனையை தோற்றுவிக்கும்.

குர்ரான் என்பது தவறு அதில் சொல்லியுள்ள வசனங்கள் பொய் என பல வழக்குகள் தொரப்பட்டுள்ளன.இதனால் தான் நேட்டோவில் சுவீடனை இணைய விடப்போவதில்லை என துருக்கி பிடிவாதமாக உள்ளது.

அதிலும் நியாயமற்ற விடயமாக பார்க்கப்படுவது மசூதியின் முன்னே குர்ரானை எரிக்கலாம் என்பது ஆகும்.

Back to top button