அசீம் மனம் திருந்தி இருப்பாரா இல்லை விளையாட்டு யுக்த்தியா

அசீம் மனம் திருந்தி இருப்பாரா இல்லை விளையாட்டு யுக்த்தியா

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் போஸ் நிகழ்ச்சி92 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில்நேற்று பிக்பாஸ் 6-வது சீசனின் கடைசி நாமினேஷன் புராசஸை மேற்கொள்ள சொல்கிறார் பிக்பாஸ்....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் போஸ் நிகழ்ச்சி92 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில்நேற்று பிக்பாஸ் 6-வது சீசனின் கடைசி நாமினேஷன் புராசஸை மேற்கொள்ள சொல்கிறார் பிக்பாஸ்.

இதற்கு போட்டியாளர்கள் பல காரணங்களால் அசீமை நாமினேட் செய்கின்றனர். இறுதியாக அசீம் நாமினேட் செய்யும் பொழுது நான் இப்போது விக்ரமை நாமினேட் செய்ய போவது இல்லை. அவர் என்ன விட பொறுமையை இழந்தது கிடையாது என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்