அரச ஊழியர்களின் சம்பளம் 20ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு! வரிமான வரிக்குள் சிக்கப்போகும் பல அரச ஊழியர்கள்

அரச ஊழியர்களின் சம்பளம் 20ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு! வரிமான வரிக்குள் சிக்கப்போகும் பல அரச ஊழியர்கள்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு...

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்